ருசியான உணவே மருந்து! சுக்குப்பொடி குழம்பு
சுக்குப்பொடி குழம்பு தேவையானவை: சுக்குப்பொடி - கால் கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், கடுகு...

https://pettagum.blogspot.com/2011/04/blog-post_8796.html
சுக்குப்பொடி குழம்பு
தேவையானவை: சுக்குப்பொடி - கால் கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். சுக்குப்பொடி போட்டு லேசாக வதக்கி, புளிக் கரைசலை விடவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு... கெட்டியானதும், தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து இறக்கவும்.
Post a Comment