ரசிக்க.. ருசிக்க! தக்காளி சூப்
தக்காளி சூப் தேவைப்படும் பொருட்கள்: * தக்காளி சாஸ்- அரை கப் * ஆரஞ்சு சாறு- ஒரு கப் * எலுமிச்சை சாறு- இரண்டு மேஜைக்கரண்டி * சர்க்கரை(சீனி)-...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_960.html
தக்காளி சூப்
தேவைப்படும் பொருட்கள்:
* தக்காளி சாஸ்- அரை கப்
* ஆரஞ்சு சாறு- ஒரு கப்
* எலுமிச்சை சாறு- இரண்டு மேஜைக்கரண்டி
* சர்க்கரை(சீனி)- அரை கப்
* தண்ணீர்- ஆறு கப்
* வெள்ளை மிளகு தூள்- அரைத் தேக்கரண்டி
* உப்பு- தேவைக்கு
* மல்லி இலை- ஒரு மேஜைக்கரண்டி
(சிறிதாக நறுக்கியது)
செய்முறை:
* எல்லாவற்றையும் ஒன்றாக்கி நன்றாகக் கலக்குங்கள். மேலே மிதக்கும் மல்லி இலை போன்றவைகளை நன்றாகப் பிசைந்து பிழியுங்கள். பருகும் போது ஒவ்வொரு கப்பிலும் தூள் செய்த ஐஸ்கட்டிகளைப் போட்டு பருகுங்கள். அல்லது பிரிஜ்ஜில் வைத்து பருகுங்கள்.
Post a Comment