மல்லித்துவையல் மல்லி - 50 கிராம்., கடலைப்பருப்பு., உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன்., காய்ந்த மிளகாய் - 8... இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்த...

மல்லித்துவையல்
மல்லி - 50 கிராம்., கடலைப்பருப்பு., உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன்., காய்ந்த மிளகாய் - 8... இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து. சிறிய எலுமிச்சை அளவு புளி, தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
இது... உப்புமாஇ இட்லிஇ தோசைக்கு தொட்டுச் சாப்பிட சூப்பராக இருக்கும்.
ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலை கடைசியாக வறுத்துச் சேர்த்து அரைத்தால், டேஸ்ட் கூடும்.
Post a Comment