`கூச்சப்பட வேண்டாம்; என்னை நம்புங்கள்' - வைரலாகும் சப்-கலெக்டரின் வரதட்சணை கடிதம்!
https://pettagum.blogspot.com/2018/02/blog-post_15.html
புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரியும் சரயு தனது பணி சார்ந்த மனவோட்டங்களைத் தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதி, முகநூலில்...
