ரசிக்க ருசிக்க…! சுவையான பால் கேக்
பால் கேக் தேவையானவை: சன்ன ரவை - ஒரு கப், நெய் - ஒரு கப், பால் - 3 கப், சர்க்கரை - 4 கப். செய்முறை: ரவையை லேசாக வறுத்து பால், சர்க்கரை, நெ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2816.html
பால் கேக்
தேவையானவை: சன்ன ரவை - ஒரு கப், நெய் - ஒரு கப், பால் - 3 கப், சர்க்கரை - 4 கப்.
செய்முறை: ரவையை லேசாக வறுத்து பால், சர்க்கரை, நெய் எல்லாவற்றையும் ரவையுடன் சேர்த்து குறைவான தீயில் கிளறவும் (ஓரளவு கெட்டி பதத்தில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்). கெட்டியாக வரவில்லையெனில் மீண்டும் கிளறி கெட்டியாக வந்ததும், நெய் தடவி தட்டில் கொட்டி துண்டுகள் போடவும் (கொதிக்கும்போது பால் திரிந்தது போல் வரும். பயப்பட வேண்டாம்). தேவைப் பட்டால் டிரை ஃப்ரூட் கொண்டு அலங்கரிக்கலாம்.
பால் கேக்: ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரிப்பருப்பு அரைத்த பேஸ்ட் சேர்த்து கிளறினால், இன்னும் டேஸ்ட் டாக இருக்கும்!
Post a Comment