உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி--இய‌ற்கை வைத்தியம்

உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி பல் ரோகப்பொடி சுக்கு, காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு இவைகளைச் சமமாக எடுத்துலர்த்தி இடித்து...

சைவ முட்டைக் குழம்பு--சமையல் குறிப்பு

சைவ முட்டைக் குழம்பு தேவையானவை: சைவ முட்டைக்கு: பச்சரிசி மாவு, தேங்காய்ப்பால் - அரை கப் உப்பு - தேவையான அளவு சீரகம் - கால் டீஸ்பூ...

பெங்களூர் பிரியாணி--சமையல் குறிப்பு

பெங்களூர் பிரியாணி தேவையானப் பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ அரிசி - 1 கிலோ எண்ணை - 100 கிராம் நெய் - 150 கிராம் பட்டை பிரியாணி இலை,...

செட்டிநாட்டு வெள்ளை பணியாரம்--சமையல் குறிப்பு

செட்டிநாட்டு வெள்ளை பணியாரம் தேவையான பொருள்கள்:- பச்சரிசி - 4 கப் உளுத்தம் பருப்பு - 1 கப் பால் - கால் கப் உப்பு - சிறிது செய்மு...

கதம்பகார குழம்பு--சமையல் குறிப்பு

கதம்பகார குழம்பு தேவையான பொருட்கள் துவரம்பருப்பு -1 டேபிள் ஸ்பூன் தனியா -1 டேபிள் ஸ்பூன் மிளகு -1 டீஸ்பூன் வெங்காயம் -100 கி தக்கா...

காய்கறி வடை--சமையல் குறிப்பு

காய்கறி வடை தேவையான பொருட்கள்:- உளுந்தம்பருப்பு - 100 கிராம் கடலை பருப்பு - 100 கிராம் காய்கறிகள் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது...

இறைவனின் முடிச்சு - கவிக்கோ-பெட்டகம் சிந்தனை

இறைவனின் முடிச்சு - கவிக்கோ கவிக்கோ அப்துர் ரஹ்மான் [ பாலுறவில் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து ஒன்றென உணர்கின்றனர். இதுவும் ஏகத்துவத்தை - எ...

சிந்தனை துளிகள்! பெட்டகம் சிந்தனை

சிந்தனை துளிகள்! 1.மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள். உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும். 2.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன ...

பெட்டகம் சிந்தனை

நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும் இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் நீரோடை வெற்றி பெறுகிறது தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினா...

ஒரு தந்தையின் கடிதம்:-பெட்டகம் சிந்தனை

ஒரு தந்தையின் கடிதம்: ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர...

பெட்டகம் சிந்தனை

பெட்டகம் சிந்தனை

பாயச‌ம் செ‌ய்யு‌ம்போது-- வீட்டுக்குறிப்புக்கள்

பாயச‌ம் செ‌ய்யு‌ம்போது பாயச‌ம் செ‌ய்யு‌ம் மு‌ன்பு ஜ‌வ்வ‌ரிசையை ‌சி‌றிது நேர‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற வை‌க்கலா‌ம். சே‌மியாவை வாண‌லி‌யி‌ல...

கருக வறுத்தல்--வீட்டுக்குறிப்புக்கள்,

கருக வறுத்தல் எதையுமே கருக வறுத்து சாப்பிடுதல் நல்லதல்ல. புற்று நோய்க்கு அதெல்லாம் காரணமாகி விடும். மோர் மிளகாயை கூடிய வரையில் மித...

‌ஸ்டஃ‌‌ப்‌பி‌ங் பரோ‌ட்டா செ‌ய்யு‌ம் போது-- வீட்டுக்குறிப்புக்கள்,

‌ஸ்டஃ‌‌ப்‌பி‌ங் பரோ‌ட்டா செ‌ய்யு‌ம் போது பரோ‌ட்டா எ‌ன்றா‌ல் பொதுவாக அ‌திக‌ம் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். அ‌திலு‌ம் ‌‌ஸ்ட‌ப்‌...

வ‌ண்டு ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க--வீட்டுக்குறிப்புக்கள்

வ‌ண்டு ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவு...

பன்னீர் ‌தயாரிக்கும் முறை--வீட்டுக்குறிப்புக்கள்,

பன்னீர் ‌தயாரிக்கும் முறை 1 லிட்டர் பால் எலுமிச்சம்பழம் 1 கப் தயிர் பாலைக் கொதிக்க வைத்து, எலுமிச்சம்பழமும் தயிரும் பால் பொங்கி வரும...

ப‌த்‌திர‌ப்படு‌த்த ‌சில ‌விஷய‌ங்க‌ள்-- வீட்டுக்குறிப்புக்கள்,

ப‌த்‌திர‌ப்படு‌த்த ‌சில ‌விஷய‌ங்க‌ள் பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி‌வி‌ட்டு வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் ‌நீ‌ண்ட நா‌ட்களு‌க்கு க...

வெங்காயம் நறுக்கினால் க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம்--வீட்டுக்குறிப்புக்கள்,

க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம் எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பா‌தியாக நறு‌க்‌கி நீரில் போ‌ட்டு‌வி‌...

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்--வீட்டுக்குறிப்புக்கள்,

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம் தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோஃப்ளேவின் ...

சமைய‌லி‌ல் ‌சிற‌க்க-- வீட்டுக்குறிப்புக்கள்,

சமைய‌லி‌ல் ‌சிற‌க்க தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ...

மு‌ட்டையை வேக வை‌க்க--வீட்டுக்குறிப்புக்கள்,

மு‌ட்டையை வேக வை‌க்க முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தே‌க்கர‌ண்டி வ...

எ‌ண்ணெயை எடு‌க்க -- வீட்டுக்குறிப்புக்கள்

எ‌ண்ணெயை எடு‌க்க குழம்பிலுள்ள எண்ணெய் அதிகமாக இருந்தால் அதை தனியாக நீக்க வேண்டுமா? தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிக...

‌சமை‌க்க சில கு‌றி‌ப்புக‌ள்-- வீட்டுக்குறிப்புக்கள்,

‌சமை‌க்க சில கு‌றி‌ப்புக‌ள் கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும் காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன...

பா‌ல் கெடாம‌ல் இரு‌க்க...சமையல் அரிச்சுவடி,

பா‌ல் கெடாம‌ல் இரு‌க்க பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை...

ஏல‌க்கா‌ய் பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ---இய‌ற்கை வைத்தியம்

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய் ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்...

சிக்கன் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்

சிக்கன் சூப் தேவையான பொருட்கள் சிக்கன் துண்டு - 4 பெரியது எலும்புடன் பேபி கார்ன் - 100 g மிளகு தூள் - 1 ஸ்பூன் சோயாசாஸ் - 1/2 ஸ்ப...

சிக்கன் எஸ்காட்டி--சமையல் குறிப்பு

சிக்கன் எஸ்காட்டி தேவையான பொருட்கள் சிக்கன் - 1 (சுத்தம் செய்த முழுக்கோழி) சீரகம் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 3 (பெரிதாக நறுக்கியது...

வெஜிடபிள் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்

வெஜிடபிள் சூப் தேவையான பொருட்கள் வெங்காயம் (நறுக்கியது) - 1 கப் பூண்டு - 1 டீஸ்பூன் கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) -...

சிக்கன் கைமா--சமையல் குறிப்பு

சிக்கன் கைமா தேவையான பொருட்கள் சிக்கன் (கொத்துக்கறி) 250 கி இஞ்சி ,பூண்டு விழுது 1 ஸ்பூன் பட்டை,லவங்கம்,கிராம்பு தலா 2 ஸ்பூன் தக்...

செட்டிநாடு எலும்புக் குழம்பு--சமையல் குறிப்பு

செட்டிநாடு எலும்புக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டு எலும்பு - 1/2 கிலோ துவரம்பருப்பு - 100 கிராம் கத்தரிக்காய் - 150 கிராம் முரு...

கச்சி பிரியாணி--சமையல் குறிப்பு

கச்சி பிரியாணி தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கிலோ அரிசி - 1/2 கிலோ பப்பாளி காய் - 200 கிராம் இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன் (விழுது)...

கார சப்பாத்தி--சமையல் குறிப்பு

கார சப்பாத்தி தேவையான பொருட்கள் கோதுமை மாவு- 1 கப் உப்பு - தேவையான அளவு கடலை மாவு - 1 / 2 கப் தனி மிளகாய் தூள் - 1 / 2 ஸ்பூன் ஓம...

முட்டை புஜ்ஜிமா-- சமையல் குறிப்பு

முட்டை புஜ்ஜிமா தேவையான பொருட்கள் முட்டை - 4 வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 4 பால் - 4 டீஸ்பூன் மி...

ஆ‌ப்‌பி‌ள் பாயாசம்--சமையல் குறிப்பு

ஆ‌ப்‌பி‌ள் பாயாசம் தேவையான பொருட்கள் ஆ‌ப்‌பி‌ள் - 2 பா‌ல் - 2 ‌க‌ப் மு‌ந்‌தி‌ரி - 10 ‌பி‌ஸ்தா - 10 பாதா‌ம் - 10 ச‌ர்‌க்கரை - 2 ...

பூண்டு தக்காளி தொக்கு--சமையல் குறிப்பு

பூண்டு தக்காளி தொக்கு தேவையான பொருட்கள் தக்காளி - 1 கிலோ பூண்டு - கால் கிலோ புளி - எலுமிச்சை அளவு உப்பு - தேவையானவை வறுத்து...

ஒட்ஸ் இட்லி--சமையல் குறிப்பு

ஒட்ஸ் இட்லி தேவையான பொருட்கள் ஒட்ஸ் - 1 கப் உளுந்து - 1/2 கப் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை ஒட்ஸ் இட்...

ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு எ‌ளிய உணவு -- இய‌ற்கை வைத்தியம்

இய‌ற்கை வைத்தியம் ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு எ‌ளிய உணவு முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து,...

மாதவிலக்கு வலி குறைய --- இய‌ற்கை வைத்தியம்

மாதவிலக்கு வலி குறைய முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறித...

ர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம் -- இய‌ற்கை வைத்தியம்

இய‌ற்கை வைத்தியம் ர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம் த‌க்கா‌ளி‌ச்சாறு, எலு‌மி‌ச்சை சாறு, தே‌ன் இவை மூ‌ன்றையு‌ம் சம அளவு கல‌ந்து காலை, ம...

வெற்றி இரண்டு விதம்...பெட்டகம் சிந்தனை

வெற்றி இரண்டு விதம் வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும...

முகப் பராமாரிப்பு...அழகு குறிப்புகள்.,

முகப் பராமாரிப்பு... முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங...

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்?--கணிணிக்குறிப்புக்கள்

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்? இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டை...

பளபளக்கும் தேகத்துக்கு பப்பாளி! பழகிய பொருள்... அழகிய முகம்!

பழகிய பொருள்... அழகிய முகம்! பளபளக்கும் தேகத்துக்கு பப்பாளி! பளீர் பளபளப்பையும், சூரியனும் கொஞ்சம் வெட்கப்படக் கூடிய நிறத்தையும் அள்ளி...

வெண் முறுக்கு செய்யும்போது--டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்... வெண்முறுக்கு (அல்லது தேன்குழல்) செய்யும்போது, ஒரு டம்ளர் அரிசி மாவு, அரை டம்ளர் பொட்டுக்கடலை மாவு இவற்றுடன் தேவையான...

பூரி செய்யும்போது--டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்... பூரி செய்யும்போது, மாவை பெரிய சப்பாத்தியாக இட்டு, ஒரு கத்தி கொண்டு குறுக்கே கூட்டல் குறி (+) போல வெட்டினால் ஒரே சமய...

பாசிப்பருப்பை குக்கரில்---டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்... பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கும்போது, குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க ஒரு சூப்பர் யோசனை! மூடியுள்ள...

பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ்----டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்... பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால், சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும். மசாலா மணத்துடன் கட்லெட் போ...

மிளகாயுடன் சிறிது கல் உப்பு--டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்... தோசை மிளகாய்ப்பொடி, ஊறுகாய்க்கான மிளகாய்ப்பொடி ஆகியவற்றுக்கு காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கும்போது சரிய...

திடீர் வடை--டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்... பருப்பு ஊறப் போடாமலே, திடீர் வடை செய்ய ஒரு அசத்தல் ஐடியா! ஒரு ஆழாக்கு பொட்டுக் கடலையை மிக்ஸியில் இரண்டு சுற்று ச...

இஞ்சி தொக்கு--சமையல் குறிப்புகள்

இஞ்சி தொக்கு தேவையானவை: பொடியாக நறுக்கிய இஞ்சி - 3 டேபிள்ஸ்பூன், சாம்பார் வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்...

காரட் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

காரட் சூப் தேவையானவை: காரட் 4 வெங்காயம் 1 பூண்டு 3 பல் வெஜிடபிள் ஸ்டாக் 2 கப் ** வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் 1 டீஸ்பூன் ...

காராச்சேவ் குருமா--சமையல் குறிப்பு

காராச்சேவ் குருமா தேவையானவை: காராச்சேவ் 1 கப் (கடையில் வாங்கியது) கொண்டக்கடலை 1/2 கப் வெங்காயம் 1 தக்காளி 2 பச்சைமிளகாய் 2 இஞ்...

ஆப்பிள் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

ஆப்பிள் சூப் தேவையானவை: ஆப்பிள் 1 தக்காளி 2 பால் 1 கப் மைதாமாவு 1 டீஸ்பூன் மிளகுதூள் 1/2 டீஸ்பூன் சீரகத்தூள் 1/2 டீஸ்பூன் உப்பு ...

பருப்புத் துவையல்--சமையல் குறிப்பு

பருப்புத் துவையல் தேவையானவை: துவரம்பருப்பு 1/2 கப் கடலைப் பருப்பு 1/2 கப் மிளகாய் வற்றல் 4 பெருங்காயத்துண்டு சிறிதளவு உப்பு,எண்ணைய...

வேப்பம் பூ பச்சடி--சமையல் குறிப்பு

வேப்பம் பூ பச்சடி தேவையானவை: வேப்பம் பூ 2 டேபிள்ஸ்பூன் புளி எலுமிச்சைஅளவு வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது) அரிசி மாவு 1 டீஸ்பூன்...

பொய் பேசுவதன் தீமைகள்!

பொய் பேசுவதன் தீமைகள் அணைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நா...

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
archive