சதை வளர்ச்சிக்கு ஜாதிக்காய்---இயற்கை வைத்தியம்,
தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_6434.html

தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள்
ஜாதிக்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி
ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு,
வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி,
நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில்
கலந்து உட்கொண்டு வரலாம்.இப்படி
தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள்
செய்து வர தொண்டையில்
சதை வளர்ச்சி குணமாகும்.
இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை
மட்டும்தான் செய்யப்படுகிறது
.கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை
வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது
இந்த ஜாதிக்காய்.
Post a Comment