மெது பரோட்டா---சமையல் குறிப்புகள்
மெது பரோட்டா தேவையான பொருட்கள் மைதா- 1/2கிலொ பால்- 1 கப் பேகிங் பவுடர்- 1 டீஸ்பூன் சீனி- 1 டீஸ்பூன் உப்பு- 1/2 டீஸ்பூன் நெய்- 50 கிராம் தண்...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3179.html

தேவையான பொருட்கள் மைதா- 1/2கிலொ பால்- 1 கப் பேகிங் பவுடர்- 1 டீஸ்பூன் சீனி- 1 டீஸ்பூன் உப்பு- 1/2 டீஸ்பூன் நெய்- 50 கிராம் தண்ணீர்- 1 1/2 கப் எண்ணைய்- தேவையான அளவு. செய்முறை மைதா,பால்,பேகிங் பவுடர் உப்பு,சீனி,எல்லம் நன்றாக கலந்து தண்ணீர் விட்டு தழர்த்தியக பிசைந்து 2 மணி நெரம் ஊர விடவும்.பிறகு உருண்டை போடவும்.உருண்டயில் நெய் தடவவும்.பிரகு 2 மணி நெரம் கழித்து உருண்டயய் வளர்த்து பேடா போட்டு.மருபடி வளர்த்து,தவாவில் போட்டு எண்ணைய் விட்டு சுடவும்.சுவையன பரோட்டா ரெடி.
Post a Comment