பிரஷர் குகர் மூலம் உணவுகள் சமைக்கும் நேர அட்டவணை
பிரஷர் குகர் மூலம் உணவுகள் சமைக்கும் நேர அட்டவணை உணவு சாதாரண முறை---- ப்ரஷர் குகிங் முறை ...

பிரஷர் குகர் மூலம் உணவுகள் சமைக்கும் நேர அட்டவணை
உணவு சாதாரண முறை---- ப்ரஷர் குகிங் முறை
( நிமிடங்களில்) ( நிமிடங்களில்) சாதம் 25-30 ----------------------- 5
மீன் 15 --------------------------------4 இறால் 12 ----------------------------4 கணவாய் 15 ------------------------4 கோழி இறைச்சி 20 --------------8 ஆட்டிறைச்சி 45 -----------------15 மாட்டிறைச்சி 45 -----------------15 உருளைக்கிழங்கு 20-30 ----------10 சோளம் 25 ---------------------------8 சூப் 25 -----------------------------------5 பீட்ரூட் 25 ------------------------------10 பருப்புக்கறி 15 -----------------------4 பயறு 30 --------------------------------4 கடலை 45 ------------------------------8 வட்டிலப்பம் 45 -----------------------15
கரமல் புடிங் 45 ---------------------------15 மரவள்ளி 45 --------------------------------10
(பிரஷர் குகர் விற்பனையாளர் துண்டுப் பிரசூரத்திலிருந்து பெற்றது)
Post a Comment