என்றும் இளமை---ஹெல்த் ஸ்பெஷல்
என்றும் இளமை சோற்றுக் கற்றாழை கூழ் - 1 டீஸ்பூன் கசகசா அரைத்த விழுது -...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_4453.html
சோற்றுக் கற்றாழை கூழ் - 1 டீஸ்பூன்
கசகசா அரைத்த விழுது - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 டீஸ்பூன்
சந்தனப்பொடி - 1/2 டீஸ்பூன்
இவற்றை ஒன்றாகக் கலந்து, பின் கழுத்து, முன் கழுத்து,
முகம் ஆகிய இடங்களில் பரவலாகத் தடவி அரை மணி
நேரம் ஊற விட்டு உலர்ந்து இறுகியதும் தண்ணீரால் கழுவுங்கள். சருமம் சுருக்கம் மறையும்.பொலிவடையும். இளமை தோற்றம் தரும்.
Post a Comment