உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி -ஹெல்த் ஸ்பெஷல்-
1. காலை மாலை நடைப் பயிற்சி 2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல் 3. பகல் தூங்காதிருத்தல் 4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவ...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_07.html
1. காலை மாலை நடைப் பயிற்சி
2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்
3. பகல் தூங்காதிருத்தல்
4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல்
6. இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்
7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல்
7. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்
8. பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், உட்கொள்ளல
Post a Comment