ப்ளாஸ்க் பாதுகாக்க டிப்ஸ்..வீட்டுக்குறிப்புக்கள்
ப்ளாஸ்க் பாதுகாக்க டிப்ஸ் 1. ப்ளாஸ்க் நீண்ட நாட்களுக்கு உபயோகப்பட...


2. அதிக சூடான அல்லது அதிக குளிரான உணவை உடனே ப்ளாஸ்க்கில் எடுத்து வைக்கக்கூடாது. இப்படி பயன்ப்படுத்தினால் ப்ளாஸ்க் உடைய வாய்ப்புண்டு சூடானத்தண்ணீர் ப்ளாஸ்க்கில் ஊற்றும் முன், கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் ஊற்றி குலுக்கி பின்பு சூடானத்தண்ணீர் ஊற்றவும். அதுபோல், குளிர்மையான உணவை ப்ளாஸ்க்கில் ஊற்றுவதற்க்கு முன், குளிர்ந்த நீரை பயன்ப்படுத்தி குலுக்கிய பின் எடுத்து வைக்கவும்.
3. ப்ளாஸ்க்கில் ஊற்றி வைக்கும் பால் நல்லச்சூடுள்ளதோ அல்லது நல்லகுளிர்மையானதாகவோ இருக்க வேண்டும் .இல்லையெனில் பால் கெட்டு போகலாம்.
4. ப்ளாஸ்க் கழுவுபொது தண்ணீரில் முக்கி கழுவாதீர்கள், ப்ளாஸ்க் அடியில் காற்று நிறைந்த ஒரு இடமுண்டு அதில் கழுவும் தண்ணீர் சென்று ப்ளாஸ்க்கை உபயோகமற்றதாக்கி விடும்.
5. ப்ளாஸ்க் கழுவுபொது தண்ணீரோடு, ஒரு துண்டு பேப்பர் போட்டு குலுக்கி கழுவினால் பிளாஸ்க்கை அழுக்கிலாமல் பாதுகாக்கலாம்.இப்ப இருக்கும் பொருளாதார நிலையில் பொருளை பாதுகாத்து, செலவை குறைக்கலாம் இல்லையா?
Post a Comment