ஆஸ்த்மா நிவாரணம்--- மருத்துவ டிப்ஸ்
ஆஸ்த்மா நிவாரணம் துளசிச்சாறு ஒவ்வொருஸ்பூன் காலையும்,மாலையும் தினமும் சாப்...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_7035.html
ஆஸ்த்மா நிவாரணம்
-
துளசிச்சாறு ஒவ்வொருஸ்பூன் காலையும்,மாலையும் தினமும் சாப்பிடவும். மஞ்சள்,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் சைஸில் தினமும் ஒருநேரம் தொடர்ச்சியாக ஒருமாதம் சாப்பிடவும்.
- முருங்கைக்கீரையை பிழிந்த நீரை 1ஸ்பூன் தினமும் 2 வேளை குடிக்கவும்.
- மிளகும்,கல்கண்டும் சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து காலை,மாலை சாப்பிடலாம்.
- வெற்றிலைச்சாறு,இஞ்சிச்சாறு,தேன் இவை சமமாக எடுத்து தினமும் 2 வேளை சாப்பிடவும்.
Post a Comment