தலை முதல் பாதம் வரை - 1 --- ஹெல்த் ஸ்பெஷல்
தலை முதல் பாதம் வரை - 2 நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் ...
தலை முதல் பாதம் வரை - 2
நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அதற்கு ஒரு தீர்வு.
வறுத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம் கொட்டை நீக்கிய புந்திக்கொட்டை - 10 கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் - 5
இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவி வர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும்.
Post a Comment