தலைமுடி- நீளக் கூந்தல் சாத்தியம்-- மருத்துவ டிப்ஸ்
தமிழச்சி அழகின் தனி அடையாளம் அவருடைய கூந்தல். எப்படி இவ்வளவு நீளக் கூந்தல் சாத்தியம் என்றால், 'கண் வைக்காதீங்க’ எனச் சிரிக்கிறார். ...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_1943.html
தமிழச்சி அழகின் தனி அடையாளம் அவருடைய கூந்தல். எப்படி இவ்வளவு நீளக் கூந்தல் சாத்தியம் என்றால், 'கண் வைக்காதீங்க’ எனச் சிரிக்கிறார். சிறப்பின் காரணமும் சொல்கிறார்.
''இன்னைக்கு வரைக்கும் என் தலைமுடிக்கு நான் ஷாம்பு பயன்படுத்தியதே கிடையாது. செம்பருத்தியையும் சீயக்காயையும் தாண்டிய மகத்துவப் பொருள் தலைமுடிக்கு வேறு எதுவுமே இல்லை. சில நாட்களில் தயிரும் முட்டையோட வெள்ளைக் கருவும் சேர்த்து தலைக்கு தேய்ச்சுக் குளிப்பேன். பிறகு ஈரம் உலர்த்தி தலைக்கு சாம்பிராணி போடுவேன். சாம்பிராணிப் புகை... நல்ல கிருமிநாசினி!
இயற்கையோட வரத்தைப் புறக்கணிச்சிட்டு, ஹேர் மசாஜ், விட்டமின் ஆயில்னு தேடுறது தேவையற்ற வேலை. பாரம்பரியமா நாம பின்பற்றும் விஷயங்கள்தான் நமக்கு எப்பவுமே கை கொடுக்கும்! Thanks -Dr.vikatan
Post a Comment