கசகசா சருமத்தை பளபளபாக்கும்--அழகு குறிப்புகள்
கசகசா சருமத்தை பளபளபாக்கும் முகம் எப்பொழுதும் பளீச் என்று இருக்க வேண்டுமா? இதை...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_6787.html
கசகசா சருமத்தை பளபளபாக்கும்
முகம் எப்பொழுதும் பளீச் என்று இருக்க வேண்டுமா? இதை பயன்படுத்துங்கள்.
1.வரண்ட சருமத்திர்கு :
கசகசாவை கொஞ்ஜம் நிறமாறாமல் வருத்து அரைத்து முகத்தில் புசலலாம்.
2. என்னை பசை உடைய சருமத்திற்கு:
மேலே சொன்னது போல் அரைத்து அதனுடன் கொஞ்சம் பைத்தம் பருப்பை சேர்த்து வருத்து அரைத்து புசலாம்.
கசகசாவிர்க்கு மட்டுமே சருமத்தை பளபளபாக்கும் தன்மை உடையது.
1 comment
உங்கள் தகவல் மிகவும் பயானுள்ளதாக இருந்ததது . இதில் மேலும் சில பயனுள்ள தகவல் படியுங்கள்... பயன் பெருங்கால் ..கிளிக் செய்யவும் https://www.healthtips4.com/2021/06/poppy-seeds-benefits-and-side-effects-in-tamil.html
Post a Comment