சமையல் குறிப்புகள்! ராகி தோசை
1 கோப்பை ராகி மாவு 1 கோப்பை அரிசி மாவு புளித்த மோர் அரைக்கோப்பை வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி உப்பு தேவைக்கேற்ப தோசை...

1 கோப்பை அரிசி மாவு
புளித்த மோர் அரைக்கோப்பை
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி
உப்பு தேவைக்கேற்ப
தோசை வார்க்க எண்ணெய் அல்லது நெய்
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி போன்றவற்றை தூளாக அரிந்து கொள்ளவும்
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதம் வரும் வரை கலக்கவும்
இதனை தோசைக்கல்லில் தோசையாக வார்த்து தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்
Post a Comment