சமையல் குறிப்புகள்! கொய்யா சட்னி
கொய்யா சட்னி தேவையான பொருட்கள்: கொய்யாப் பழம் - 250 கிராம் (கொட்டை நீக்கி பொடியாக நறுக்கியது), வினிகர் - அரை கப், தண்ணீர் - 2 கப், மிளகாய்த்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5827.html
கொய்யா சட்னி
தேவையான பொருட்கள்: கொய்யாப் பழம் - 250 கிராம் (கொட்டை நீக்கி பொடியாக நறுக்கியது), வினிகர் - அரை கப், தண்ணீர் - 2 கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் -2, சர்க்கரை - 180 கிராம், துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன், உலர்ந்த திராட்சை - ஒரு டீஸ்பூன், பாதாம் பருப்பு - 10.
செய்முறை: நறுக்கிய கொய்யாவுடன் இஞ்சி, தண்ணீர் கலந்து வேக வைக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய், வினிகர், மிளகாய்த்தூள், பாதாம், திராட்சை இவற்றை கலந்து திக்காகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். எல்லா வகை டிபன்களுக்கும் ஏற்ற சட்னி இது!
Post a Comment