சமையல் குறிப்புகள்! ஸ்பெஷல் பிரியாணி-2

பிரியாணி தேவையான பொருட்கள் ஆட்டுக்கறி அல்லது கோழிக்கறி 1 கிலோ புதினா இலைகள் 1/2 கோப்பை கெட்டித்தயிர் 250 கிராம் பச்சை மிளகாய் 6 அல்லது 8 ப...

பிரியாணி தேவையான பொருட்கள் ஆட்டுக்கறி அல்லது கோழிக்கறி 1 கிலோ புதினா இலைகள் 1/2 கோப்பை கெட்டித்தயிர் 250 கிராம் பச்சை மிளகாய் 6 அல்லது 8 பாஸ்மதி அல்லது சீரக சம்பா 1/2 கிலோ வெங்காயம் 2 அல்லது 3 பெரியது எலுமிச்சைப் பழம் 3 அல்லது 4 இஞ்சிப் பூண்டு விழுது 1/2 கோப்பை உப்பு ருசிக்குத் தகுந்தவாறு எண்ணெய் 3 கோப்பை குங்குமப்பூ சிறிதளவு கொத்துமல்லி இலைகள் ஒரு கோப்பை பட்டை 3 அல்லது 4 துண்டுகள் கிராம்பு 3 அல்லது 4 கறி இலைகள் 3 அல்லது 4 ஏலக்காய் 6 அல்லது 8 கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி ஜாதிக்காய்த்தூள் 1 தேக்கரண்டி பெரிய ஏலக்காய் 1 கசகசா 1 தேக்கரண்டி அன்னாசிப் பூ (star anise) இரண்டு பல்கள் மாதுளம் கொட்டைத்தூள் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் 2 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி உடைக்காத மிளகுகள் 6 அல்லது 8 வெதுவெதுப்பான பால் 1/2 கோப்பை நெய் 1 கோப்பை செய்முறை ஆட்டுக்கறி மேல் சிறிதளவு உப்பும் இஞ்சிப் பூண்டு விழுதும் போட்டு தடவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் அரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரத்துக்கு ஊறவைத்து நீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நுணுக்கமாக அரிந்து அவைகளை சிறிதளவு எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். இவைகளை ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும். வறுத்த வெங்காயத்தை கையால் நசுக்கி ஆட்டுக்கறி மீது தடவவும். இத்துடன் அடித்த தயிர், வெட்டிய கொத்துமல்லி, புதினா, பச்சை மிளகாய், இரண்டு அல்லது மூன்று எலுமிச்சைகளின் சாறு அனைத்தும் கலந்து ஆட்டுக்கறி மீது தடவவும். இது இன்னும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பெரிய அகன்ற வாணலியில் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் 1 தேக்கரண்டி உப்பு, 3 அல்லது 4 கிராம்பு, 3 அல்லது 4 ஏலக்காய் உடைத்தது, 3 அல்லது 4 பட்டை துண்டுகள், 2 கறி இலைகள், மிளகுகள், ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் போட்டும் ஒரு எலுமிச்சையின் சாறு போட்டும் கொதி நிலைக்கு கொண்டுவரவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அரிசியைப் போட்டு, கொதிக்க கொண்டுவந்து, அரிசி பாதி வேகும் வரைக்கும் வைக்கவும். இப்போது இதனை ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெயை சூடு செய்து அத்துடன் எலுமிச்சை சாறு, சாதிக்காய் தூள், கசகசா சேர்த்து கலந்து சூட்டிலிருந்து எடுக்கவும். இதன் மீது ஆட்டுக்கறியை போட்டு நன்றாகக் கலந்து விடவும். இப்போது வேகவைத்த அரிசியை கறிமீது கொட்டிவிடவும். குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் கொட்டி கலந்து மிளகுத்தூள் கலந்து இந்த அரிசி ஆட்டுக்கறி கலவை மீது கொட்டவும். அரைக் கோப்பை நெய்யை சூடு செய்து அதில் ஏலக்காயை போட்டு பொன்னிறமாகும் வரை சூடு பண்ணி, இதனை அரிசியின் மீது கொட்டவும். இந்த வாணலியை ஒரு ஈரமான துணியால் மூடி அதன் மீது வாணலியின் மூடியை போட்டு மூடவும். இப்போது அடுப்பை அதிகப்படுத்தி நீராவி வரும் வரைக்கும் வேகவைத்து, பிறகு அடுப்பைக் குறைத்து மாமிசம் நன்றாக வேகும் வரைக்கும் மெதுவான தீயில் வைக்கவும்.

Related

சமையல் குறிப்புகள் 6853191109283699731

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Thursday - Nov 28, 2024 5:29:22 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,416

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item