சமையல் குறிப்புகள்! கிச்சடி
தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய பாகற்காய் அல்லது வெண்டைக்காய்-100 கிராம், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-4, தயிர்-2 கப், கடுகு- ½...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6165.html
தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய பாகற்காய் அல்லது வெண்டைக்காய்-100 கிராம், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-4, தயிர்-2 கப், கடுகு- ½ -டீஸ்பூன், அரைத்த தேங்காய் -சிறிதளவு, உப்பு, தேங்காய் எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் பச்சை மிளகாய், வெண்டைக்காய் உப்பு, ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். இத்துடன் தயிர், அரைத்த தேங்காய் சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கவும்.
Post a Comment