சமையல் குறிப்புகள்! பூண்டு&வெங்காய புலாவ்
தேவையானவை: வெந்த துவரம்பருப்பு (அ) பாசிப்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய காய்கறிகள் & 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6470.html
தேவையானவை: வெந்த துவரம்பருப்பு (அ) பாசிப்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய காய்கறிகள் & 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் & ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு & 2 பல், மிளகு, சீரகம் & தலா ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய ஏதாவது ஒரு கீரை & ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை & ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, தக்காளி & அரை, நெய் (அ) வெண்ணெய் & ஒரு டீஸ்பூன், வேக வைத்த சாதம் & அரை கப்.
செய்முறை: சாதம், நெய் நீங்கலாக பருப்புடன் எல்லாவற்றையும் குக்கரில் போட்டு, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். வடிகட்டிய சூப்புடன், சாதத்தை மசித்து சேர்க்கவும். இத்துடன் நெய் (அ) வெண்ணெய் சேர்த்து கலந்து கொடுக்கவும்.
எவ்வளவு பனீர் சேர்க்கிறீர்களோ அந்த அளவுக்கு தினசரி எடுத்துக் கொள்ளும் பாலின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். பனீருக்கு பதில் கொழுப்பு இல்லாத சோயா பனீரைப் பயன் படுத்தலாம்.
Post a Comment