சமையல் குறிப்புகள்! கத்தரிக்காய் துவையல்

தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 3 சின்ன வெங்காயம் - முக்கால் கப் பெருங்காயம் - சிறிய துண்டு உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய...

தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 3 சின்ன வெங்காயம் - முக்கால் கப் பெருங்காயம் - சிறிய துண்டு உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி மிளகாய்வற்றல் - 10 புளி - சிறிய எலுமிச்சை அளவு செய்முறை:

கத்தரிக்காயை பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புளியை வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கத்தரிக்காயை போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின் ஒரு தட்டில் ஆறவைத்து தோலை உறிக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல், வெங்காயம், காயம், உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்க வேண்டும். பின் ஊறவைத்த புளி, வதக்கிய கத்தரிக்காய், வறுத்தவை, உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.


Related

‘கடப்பா’ என்ற குழம்பு வகை அதன் செய்முறை என்ன?

தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இட்லி மற்றும் தோசைக்குத் தொட்டுக் கொள்ள ‘கடப்பா’ என்ற குழம்பு வகையைச் செய்கிறார்களே. அதன் செய்முறை என்ன? உருளைக் கிழங்கு அரை கிலோ, பயத்தம் பருப்பு கால் கிலோ, இரண்டையும் ...

காரக் குழம்பு செய்யும்போது . புளிக்குப் பதிலாக புளிப்பு சுவை பெற மாற்று என்ன சேர்க்கலாம்?

காரக் குழம்பு செய்யும்போது புளிக்கரைசல் அதிகம் சேர்க்கிறோம். இது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லதில்லையே... புளிக்குப் பதிலாக புளிப்பு சுவை பெற மாற்று என்ன சேர்க்கலாம்? புளியை தண்ணியாகக் கரைத்து முதலிலே...

கருணைக் கிழங்கு காரல் தெரியாமல் எப்படி மசியல் செய்வது?

கருணைக் கிழங்கு சில சமயம் தொண்டையில் காரலை ஏற்படுத்துகிறது. காரல் தெரியாமல் எப்படி மசியல் செய்வது? கருணைக் கிழங்கை தண்ணீரில் கழுவி, பெரிய துண்டுகளாக வெட்டி சிறிது மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 21, 2025 7:11:17 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,329

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item