சமையல் குறிப்புகள்! இஞ்சிப் பச்சடி
தேவையானவை: இஞ்சி - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தயிர் - ஒரு கப்,...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9864.html
தேவையானவை: இஞ்சி - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுத்தம் செய்த இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும், அதில் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, தயிர் கலவையுடன் கலக்கிப் பரிமாறவும்.

Post a Comment