சமையல் குறிப்புகள்! அள்ளும் சுவையில் எள்ளு பாயசம் !
தேவையானவை: வடித்த சாதம் - அரை கப், எள்ளு (அரைத்த விழுது) - கால் கப், வெல்லம் - ஒரு கப், காய்ச்சிய பால் - ஒன்றரை கப், நெய் - 4 டீஸ்பூன், முந...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_13.html

செய்முறை: வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு லேசான பாகு பதத்தில் காய்ச்சவும். இதில் பால், எள்ளு விழுது சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடித்த சாதத்தை சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
எள்ளு பாயசம்: எள்ளை அப்படியே அரைக்காமல் லேசாக வறுத்து, ஒரு டீஸ்பூன் முந்திரி சேர்த்து அரைத்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
Post a Comment