சமையல் குறிப்புகள்! சிக்கன் ஃபிரை (எளிய முறை)
தேவையான பொருட்கள்:- சிக்கன் - 1 மிளகாய்தூள் - 1½ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் - ½ டீ ஸ்பூன் உப்பு தேவையான அளவு எலுமிச்சை - 1 தயிர் - 2 டேபிள் ஸ...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7039.html
தேவையான பொருட்கள்:-
சிக்கன் - 1
மிளகாய்தூள் - 1½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - ½ டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை - 1
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - சிறிதளவு
பொறிக்கத் தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:-
சிக்கனை சுத்தம் செய்து கொண்டு நன்கு தண்ணீர் வடிந்ததும் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் போட்டு 1 முதல் 2 மணி நேரம் ஊற வைத்துவிட்டுப் பிறகு எண்ணெய் காய்ந்ததும் 5 அ 6 துண்டுகளாகப் போட்டு பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.
Post a Comment