!சமையல் குறிப்புகள்! ‘ஜீ பூம்பா’க்ரீம் பிஸ்கட் டிப்ஸ்
டிப்ஸ்... டிப்ஸ்... வீட்டிலேயே தயாரிக்கலாம் க்ரீம் பிஸ்கட்! க்ரீம் பிஸ்கட் கேட்டு உங்கள் குழந்தை அடம் பிடிக்கிறதா? இதோ ஒரு ‘ஜீ பூம்பா’ டி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9534.html
டிப்ஸ்... டிப்ஸ்...
வீட்டிலேயே தயாரிக்கலாம் க்ரீம் பிஸ்கட்!
க்ரீம் பிஸ்கட் கேட்டு உங்கள் குழந்தை அடம் பிடிக்கிறதா? இதோ ஒரு ‘ஜீ பூம்பா’ டிப்ஸ்!
ஒரு டீஸ்பூன் வெண்ணெய் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஹார்லிக்ஸ், காம்ப்ளான், பூஸ்ட் போன்ற பாலில் போடும் தூள் ஏதாவது ஒன்றை 3 டீஸ்பூன் சேர்த்து, பேஸ்ட் போல செய்து, சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு சாதா பிஸ்கட்டுகளை எடுத்து அவற்றின் இடையில் இந்த க்ரீம் உருண்டையை வைத்து லேசாக அழுத்திவிட்டால், வீட்டிலேயே க்ரீம் பிஸ்கட் தயார். குழந்தைகளுக்கு குஷியோ குஷிதான்!
Post a Comment