ஆப்பிளில் ஈஸியாகச் செய்ய சின்னதாக ஒரு ரெசிபி !
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது தெரிந்த விஷயம். ஆப்பிளில் ஈஸியாகச் செய்ய சின்னதாக ஒரு ரெசிபி ! இந்தச் சின்ன ரெ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5150.html
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது தெரிந்த விஷயம். ஆப்பிளில் ஈஸியாகச் செய்ய சின்னதாக ஒரு ரெசிபி !
இந்தச் சின்ன ரெசிபிக்கு ஏடு நீக்கிய பால், சிறிய ஆப்பிள், வெனிலா எசென்ஸ் சில சொட்டுகள், குங்குமப் பூ ஒரு சிட்டிகை, சர்க்கரை மட்டும்தான் தேவை. ஆப்பிளை நன்கு இளம் சூடான நீரில் கழுவி, தோலுடன் துருவி வேகவைத்து மசித்து, பால் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்கியபின், சர்க்கரை ருசிக்கேற்ப சேர்த்து, வெனிலா எசென்ஸ், குங்குமப் பூ சேர்த்துக் கலந்து, சிறிய கோப்பைகளில் மாற்றி ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு குடிக்கலாம்!
--------------------------------------------------------------------------------
Post a Comment