சமையல்-கேள்வி-பதில்! உப்புமா உதிர், உதிராக வர என்ன செய்வது?
சில சமயங்களில் உப்புமா செய்யும்போது, கேழ்வரகு களி போல் கொழ, கொழப்பாகி விடுகிறது. உப்புமா உதிர், உதிராக வர என்ன செய்வது? உப்புமா செய்யும் போ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2889.html
சில சமயங்களில் உப்புமா செய்யும்போது, கேழ்வரகு களி போல் கொழ, கொழப்பாகி விடுகிறது. உப்புமா உதிர், உதிராக வர என்ன செய்வது?
உப்புமா செய்யும் போது, ரவையை நன்கு வறுத்துக் கொண்டால் உப்புமா கொழ, கொழவென்று ஆகாது. அதே போல, 1 டம்ளர் ரவைக்கு 2 பங்கு தண்ணீரை மிகச் சரியாக விட்டு செய்தால், ரவை ஒட்டாமல் உதிர் உதிராக வரும்.
---------------------------
Post a Comment