கேள்வி-பதில்! நேந்திரம் பழ சிப்ஸில் உப்பை எப்படிச் சேர்ப்பது?
நேந்திரம் பழச் சிப்ஸை வீட்டில் செய்யும்போது, கடைசியாக உப்பைத் தூவினேன். ஆனால் சிப்ஸில் உப்பு இறங்கவே இல்லை நேந்திரம் பழ சிப்ஸில் உப்பை எப்பட...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_989.html
நேந்திரம் பழச் சிப்ஸை வீட்டில் செய்யும்போது, கடைசியாக உப்பைத் தூவினேன். ஆனால் சிப்ஸில் உப்பு இறங்கவே இல்லை நேந்திரம் பழ சிப்ஸில் உப்பை எப்படிச் சேர்ப்பது?
நேந்திரம் பழ சிப்ஸை எண்ணெயில் பொரிக்கும் போதே, எண்ணெயில் உப்புத் தண்ணீரைத் தெளித்துச் செய்வார்கள். அப்போதுதான் சிப்ஸில் உப்பு நன்கு பிடிக்கும்.
-------------------------------------------------------------------------------
Post a Comment