கேள்வி-பதில்! குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் கேழ்வரகுப் புட்டை எப்படிச் செய்யலாம்?
குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் கேழ்வரகுப் புட்டை எப்படிச் செய்யலாம்? நறுக்கிய வெங்காயம், கேரட், காலி ஃப்ளவர், பட்டாணி போன்றவற்று...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2275.html
குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் கேழ்வரகுப் புட்டை எப்படிச் செய்யலாம்?
நறுக்கிய வெங்காயம், கேரட், காலி ஃப்ளவர், பட்டாணி போன்றவற்றுடன் கடுகு, உளுந்து தாளித்து, வதக்கி வேகவைத்து, அதை வேகவைத்த புட்டுமாவில் கலந்து மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
இனிப்பு விரும்பும் குழந்தைகளுக்கு கேழ்வரகு புட்டில் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொடுக்கலாம்.
----------------------------------------------------------------------------------
Post a Comment