கேள்வி-பதில்! பச்சரிசியில் இட்லி செய்தால் சில சமயங்களில் இட்லி ‘கல்’ போல் ஆகிவிடுகிறது. சரியான பதம் வர என்ன செய்வது?
புழுங்கல் அரிசி சேர்க்காமல், பச்சரிசியில் இட்லி செய்தால் சில சமயங்களில் இட்லி ‘கல்’ போல் ஆகிவிடுகிறது. சரியான பதம் வர என்ன செய்வது? பச்சரி...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_4152.html
புழுங்கல் அரிசி சேர்க்காமல், பச்சரிசியில் இட்லி செய்தால் சில சமயங்களில் இட்லி ‘கல்’ போல் ஆகிவிடுகிறது. சரியான பதம் வர என்ன செய்வது?
பச்சரிசியில் இட்லி பண்ணும்போது, உளுந்தை சாதாரணமாகப் போடும் அளவைவிட சற்று அதிகம் சேர்த்துக் கொண்டால், இட்லி நன்றாக வரும்.
------------------------------------------------------------------------------------------
Post a Comment