கேள்வி-பதில்! பிஞ்சு மக்காச்சோளத்தில் (பேபிகார்ன்) என்னென்ன ரெசிபிகள் செய்யலாம்?
பிஞ்சு மக்காச்சோளத்தில் (பேபிகார்ன்) என்னென்ன ரெசிபிகள் செய்யலாம்? பேபிகார்ன் கோஃப்தா கிரேவி, பேபிகார்ன் கிரேவி, பேபி கார்ன் பொரியல் பண்ணல...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2061.html
பிஞ்சு மக்காச்சோளத்தில் (பேபிகார்ன்) என்னென்ன ரெசிபிகள் செய்யலாம்?
பேபிகார்ன் கோஃப்தா கிரேவி, பேபிகார்ன் கிரேவி, பேபி கார்ன் பொரியல் பண்ணலாம்.
பேபிகார்ன் பொரியலுக்கு, நறுக்கிய பேபிகார்னை புளித்தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு போட்டு வேகவைத்து, வற்றல் மிளகாய், பெருங்காயத்தூள், கடுகு போட்டு வெடிக்க விட்டு, பேபிகார்ன் போட்டு வதக்கி அதில் பட்டாணியையும் வேகவைத்துச் சேர்த்துக் கொள்ளலாம். இதே டிஷ்ஷில் குடமிளகாய் சேர்த்து பொரியலும் செய்யலாம்.
பேபிகார்னை நைசாக வெட்டி, பட்டாணி சேர்த்து, பேபி கார்ன் பீஸ் கலந்த சாதமும் பண்ணலாம்.
பேபி கார்ன், பட்டாணி, குடமிளகாய், லவங்கம், பூண்டு என மசாலா அயிட்டங்களைச் சேர்த்து, புலவு சாதமும் செய்யலாம்.
----------------------------------------------------------------------
Post a Comment