சுமையல்-கேள்வி-பதில்! தோசை பொன்னிறமாக வர, மாவில் என்னென்ன சேர்க்க வேண்டும்?
நான் எப்போது தோசை செய்தாலும் வெள்ளையாகவே வருகிறது. பொன்னிறமாக வர, மாவில் என்னென்ன சேர்க்க வேண்டும்? அரிசி, உளுந்தை ஊறவைக்கும் போது, அதனுடன்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5344.html
நான் எப்போது தோசை செய்தாலும் வெள்ளையாகவே வருகிறது. பொன்னிறமாக வர, மாவில் என்னென்ன சேர்க்க வேண்டும்?
அரிசி, உளுந்தை ஊறவைக்கும் போது, அதனுடன் சிறிதளவு வெந்தயத்தையும் ஊற வைக்கலாம். அதேபோல் தோசை மாவில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து தோசை வார்த்தாலும், தோசை பொன்னிறமாய் வரும்.
அதுமட்டுமல்ல... மாவு புளிப்பாக இருந்தாலும், சர்க்கரை சேர்க்கலாம். இது மாவின் புளிப்பையும் மட்டுப்படுத்தி விடும்... தோசையும் பொன்னிறமாக வரும்.
Post a Comment