சமையல் குறிப்புகள்! ஃபிஷ் ஃப்ரை
ஃபிஷ் ஃப்ரை தேவையான பொருட்கள் : மீன் - 6 துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் -¼ ஸ்ப...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6085.html
ஃபிஷ் ஃப்ரை
தேவையான பொருட்கள் : மீன் - 6 துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் -¼ ஸ்பூன், எண்ணெய், உப்பு, ரஸ்க் தூள் - தேவைக்கேற்ப. செய்முறை: மீனை வட்டமாக வெட்டி நன்றாக கழுவி தண்ணீரை வடிய விடவும். மி.தூள், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் கலந்து பேஸ்டாக்கி இதில் மீன் துண்டுகளை நன்கு பிரட்டவும். பின் ஒவ்வொன்றாக ரஸ்க் தூளில் பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.
Post a Comment