சமையல் குறிப்புகள்! எக்ஸ்ட்ரா கிரிஸ்பி ஆனியன் பக்கோடா
எக்ஸ்ட்ரா கிரிஸ்பி ஆனியன் பக்கோடா தேவையான பொருட்கள்: வெங்காயம் -2, கார்ன்ஃபிளோர்-கடலைமாவு- தலா2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்-காரத்துக்கு ஏ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_2274.html
எக்ஸ்ட்ரா கிரிஸ்பி ஆனியன் பக்கோடா
தேவையான பொருட்கள்: வெங்காயம் -2, கார்ன்ஃபிளோர்-கடலைமாவு- தலா2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்-காரத்துக்கு ஏற்ப, கருவேப்பிலை-சிறிதளவு, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை : வெங்காயத்தை மெலிதாக சீவி அதன் மீது உப்பைத் தூவவும். அரைமணி கழித்து வெங்காயத்தை நன்கு பிழிந்து இத்துடன் கார்ன்ஃபிளவர், கடலைமாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து சூடான எண்ணெயில் பொரிக்கவும்.கருவேப்பிலை தூவி அலங்கரிக்க டேஸ்ட்டான ஆனியன் பக்கோடா ரெடி!
Post a Comment