பழங்களின் பயன்கள்! நெல்லிக்காய் தயிர் பச்சடி--நெல்லி ஜீரா
நெல்லிக்காய் தயிர் பச்சடி நெல்லிக்காய் - 6 பச்சை மிளகாய் - 1 தேங்காய் துருவல் - 1 மேசைக் கரண்டி தயிர் - 1 கப் கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_5180.html
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் - 6
பச்சை மிளகாய் - 1
தேங்காய் துருவல் - 1 மேசைக் கரண்டி
தயிர் - 1 கப்
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி (பொடியாக அரிந்து கொம்ளவும்)
கடுகு - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணை - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை வேக வைத்து, கொட்டையை நீக்கி சதைப் பகுதியை மசித்துக் கொம்ளவும். தேங்காய், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, தயிருடன் உப்பு, கொத்தமல்லி தழை கலந்து, கடுகு தாளித்து பரிமாறவும்.
நீரிழிவு நோயாளிகம் இதை வாரம் இருமுறை கட்டாயம் செய்து சாப்பிடலாம். பித்தம் காரணமாக உண்டாகும் நோய்களுக்கும் சிறந்தது.
குறிப்பு: நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் நெல்லி மும்ளியை (காய்ந்த நெல்லிக்காய்) வேக வைத்து இதே போல பயன்படுத்தலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லி ஜீரா
நெல்லிக்காய் - 1/2 கிலோ
தேன் - 1 கிலோ
படிகாரம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
நெல்லிக்காயை மும் கரண்டியால் குத்தி படிகாரம் கலந்த நீரில் ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். பின் அதை வேக வைத்து, நீரை வடிகட்டி, நிழலில் உலர்த்தி, ஈரப்பதம் நீங்கிய உடன், தேனில் கலந்து வைத்துக் கொம்ள வேண்டும். 4 நாட்கம் உலர்ந்த பின் பயன்படுத்தலாம்.
தினம் காலை, மாலை இரண்டு நெல்லிக்காய் சாப்பிட்டு வர, உடலுக்கு மிகுந்த எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
Post a Comment