ஹெல்த் ஸ்பெஷல்! நுரையீரல் கவசம்
நுரையீரல் கவசம் சித்தரத்தை-10 கிராம், ஓமம்-10 கிராம், கடுக்காய் தோல்-10 கிராம், மிளகு-10 கிராம் திப்பிலி-10 கிராம், அக்ரகாரம்-10 கிராம், த...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_4948.html
நுரையீரல் கவசம்
சித்தரத்தை-10 கிராம், ஓமம்-10 கிராம், கடுக்காய் தோல்-10 கிராம், மிளகு-10 கிராம் திப்பிலி-10 கிராம், அக்ரகாரம்-10 கிராம், தாளிசாப்பத்திரி-10 கிராம், சர்க்கரை-40 கிராம்.
செய்முறை-இவைகளை இடித்து ஒன்றாக சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு கால் டீஸ்பூன் வீதம் காலை மாலை உணவுக்குப்பின் சாப்பிட நுரையீரல் சம்பந்தமான எல்லாப்பிரச்னைகளும் விலகும். நுரையீரலுக்கு கவசமாகவும் இது விளங்கும்.
Post a Comment