சமையல் குறிப்புகள்! சிக்கன் டிக்கா
தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 400 கிராம், தயிர் - 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - 3 மேஜைக்கரண்டி, மிளகாய்த்தூள் -...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_3205.html
தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 400 கிராம், தயிர் - 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - 3 மேஜைக்கரண்டி, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தந்தூரி சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை :
தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தந்தூரி மசாலா எல்லாவற்றையும் நன்கு கலந்துகொள்ளவும். இதில் சிக்கன் துண்டுகளை சுமார் நான்கு மணி நேரம் வரை ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சிக்கன் டிக்காவை சுடச்சுட தோசையுடன் பரிமாறவும்.
Post a Comment