உருண்டை குழம்பு -- சமையல் குறிப்புகள்

உருண்டை குழம்பு ...

தேவையான பொருட்கள்: பருப்பு - 1 க‌ப் உப்பு - ‌சி‌றிது நறு‌க்‌கிய ப மிளகாய் - 2 கடுகு - ‌சி‌றிது எண்ணெய் 2 தே‌க்கர‌ண்டி நறுக்கிய வெங்காயம் - 2 அரிசி மாவு - கை‌ப்‌பிடி சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை புளி - ‌சி‌றிது சாம்பார் பொடி - 1 தே‌க்கர‌ண்டி மஞ்சள் தூள் - கா‌ல் தே‌க்கர‌ண்டி செய்முறை பருப்பை ஊற வை‌த்து ‌நீ‌ர் வடி‌த்து, உ‌ப்பு சே‌ர்‌த்து சற்று கரகரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்‌கி அரைத்த பருப்பை போடவும். பரு‌ப்பு வெந்து நிறம் மாறியவுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். வதங்கிய மாவில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். கடுகு தாளித்து, புளி தண்ணீரில், உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும். குழம்பு சேர்ந்து கொதிக்கும் போது, பருப்பு உருண்டைகளை போட்டு, அடுப்பை குறைத்து எரிய விடவும். வெந்தவுடன் உருண்டைகள் மேலே மிதந்து வரும். அவற்றை உடையாதவாறு கிளறி இறக்கவும்.

Related

கைமணம்! புது சுவையில் முட்டை பொரியல்

முட்டை பொரியல் தேவையான பொருட்கள் முட்டை - 4 பெரிய வெங்காயம் - 3 பச்சைமிளகாயம் - 2 மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி கடலைப்ப...

சூப்பர் ஸ்டார் ரெசிபிஸ்.காளான் பிரியாணி

காளான் பிரியாணி தேவையான பொருட்கள் பச்சரிசி / பாசுமதி அரிசி - 1/4 கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 காளான் - 200 கிராம் புதினா - 1 கட்டு (சிறியது) பச்சை மிளகாய் - 5 உப்பு - தேவையான அளவு அரைக்க தே...

ஆரோக்கிய சமையல்! சுவையான குஸ்கா

குஸ்கா தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - ஒரு கோப்பை கடலைப் பருப்பு - கால் கோப்பை எண்ணெய் & வெண்ணெய் - 5 தேக்கரண்டி பட்டை - ஒன்று ஏலம் - ஒன்று கிராம்பு - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று இஞ்சி பூண்...

Post a Comment

3 comments

PUTHIYATHENRAL said...

தமிழ் இணைய உலகில் சினிமாவை மட்டுமே நம்பி பலர் காலம் ஓட்டும் வேளையில் நல்ல பயனுள்ள பதிவுகளை வெளியிட்டு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்!http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

PUTHIYATHENRAL said...

தமிழ் இணைய உலகில் சினிமாவை மட்டுமே நம்பி பலர் காலம் ஓட்டும் வேளையில் நல்ல பயனுள்ள பதிவுகளை வெளியிட்டு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_10.html

MohamedAli said...

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் பல! தொடர்ந்து பயன்படுத்திட விழைகின்றேன். அன்புடன் A.S. முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Thursday - Nov 28, 2024 2:23:37 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,389

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item