முட்டை பொறியல் செய்வது எப்படி? சமையல் சந்தேகங்கள்
முட்டை பொறியல் செய்வது எப்படி ? முட்டை - 2 அல்லது 1 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நைசாக நறுக்கியது சாம்பார...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_17.html
முட்டை பொறியல் செய்வது எப்படி ?
முட்டை - 2 அல்லது 1
சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 நைசாக நறுக்கியது
சாம்பார் மசாலா - 1 டீஷ்பூன்
உப்பு - தேவையான அளவு
மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிண்டவும். வானலியில் எண்ணை சேர்த்து இந்த கலவையும் சேர்த்து கிளரிகொண்டே இருக்கவும். ஒரு அருமயான வாசம் வரும் அப்போது இறக்கி விடவும். எண்ணை கொஞ்சம் கூட சேர்த்தால் சுவையோ சுவைதான்.
Post a Comment