எள்ளு முட்டை--சமையல் குறிப்புகள்
எள்ளு முட்டை தேவையான பொருட்கள் * முட்டை – 3 ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_16.html

தேவையான பொருட்கள் * முட்டை – 3 * வெள்ளை எள் (வருத்தது) – 2 டீஸ்பூன் * டேபிள் சால்ட் (தூள் உப்பு) – 1 டீஸ்பூன் செய்முறை * முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும் * எள்ளை டேபிள் சால்ட்டில் கலந்து கொள்ளவும். * உறித்த முட்டையை எள்+உப்பு கலவையில் தொட்டு சாப்பிடவும். * தென் கொரியாவில் அவித்த முட்டையை இப்படியும் உண்டு மகிழ்கிறார்கள்.
Post a Comment