வெந்தய மசியல்---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: வெந்தயம்…25 கிராம் துவரம்பருப்பு…200 கிராம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்…தலா 2 கருகு, மஞ்சள்தூள், பெருங்கயாத்தூள் கால...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_3125.html

வெந்தயம்…25 கிராம் துவரம்பருப்பு…200 கிராம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்…தலா 2 கருகு, மஞ்சள்தூள், பெருங்கயாத்தூள் கால் டீஸ்பூன் புளி…கொட்டைப்பாக்கு அளவு எண்ணெய்…2 டீஸ்பூன் உப்பு…தேவையான அளவு செய்முறை:
துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி… உப்பு, பெருங்கயாத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேக வைத்த வெந்தயம்-பருப்பு கலவையச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
வெந்தயக்கீரையிலும் இதேபோல் செய்யலாம்.
Post a Comment