தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நீதிமன்ற நீதிபதி---உங்களுக்கு உதவும் சட்டங்கள்

உச்ச நீதி மன்ற நீதிபதி தொடர்பான தீர்ப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே! தகவல் அறியும் உரிமை சட்டத்தின் க...

உச்ச நீதி மன்ற நீதிபதி தொடர்பான தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே!
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் , 77 வயதான் டால்மியா என்பவர் உச்ச நீதிமன்றத்தின் பொது தகவல் அதிகாரிக்கு தகவல் கேட்டு விண்ணப் பித்தார். அதாவது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதான தனது புகாரின் மீது, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி எடுத்த நடவடிக்கை என்ன என்பது தான் அவரால் கேட்க்கப்பட்ட விபரம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இச்சட்டத்தின் கீழ் வருபவர் இல்லை. எனவே தகவல் தர இயலாது என பொது தகவல் அதிகாரி மறுத்து விட்டார். எனவே டால்மியா, உச்ச நீதிமன்ற அப்பீலேட் அத்தாரிட்டிக்கு மேல் முறையீடு செய்தார்.
மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே டால்மியா மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் மேல் முறையீடு ஏற்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியும் இச்சட்டத்தின் கீழ் வருவதால், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சம்பந்தமாக டால்மியா அனுப்பிய புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை மனு தாரருக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற பொதுதகவல் அதிகாரி அப்பீல் செய்தார். அதை விசாரணை செய்த உயர் நீதி மன்றம் " உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும் இச்சட்டத்திற்கு உட்பட்டவர் தான். எனவே டால்மியா கேட்டிருக்கும் தகவல்களை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஜனநாயக உண்மையை வலியுறுத்தியுள்ளது. ஜன நாயக அரசு ஊழலற்று செயல் பட வெளிப்படையான செயல்பாடு வேண்டும். அத்துடன் என்ன நடக்கிறது என்பது பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக பல நிர்பந்தங்களின் காரணமாக " தகவல் அறியும் உரிமை சட்டம் " நம் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமான, பல ஓட்டைகளுடன் அதாவது பதவியில் இருப்பவர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் தப்பித்து க்கொள்ள வசதியாக சில பிரிவுகளை உளடக்கியிருக்கிறது. இருப்பினும் சட்ட வாசகங்களின் அர்த்தம் என்பது , "வாதம் மற்றும் வழக்கின் சாராம்சம் இவற்றின் அடிப்படையில் புதிய விளக்கங்கள் பெறும்" என்பதற்கு இவ்வழக்கு ஒரு உதாரணம். " Right to Information Act " என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் ? அதனால் நமக்கு என்ன பலன் ?என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Related

Stamp Duty and Registration fee for Tamil nadu State

Categories of Document Stamp Duty    Registration Fee 1 Conveyance...

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி? -- உபயோகமான தகவல்கள்,

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி? கேள்வி-பதில் ?எனது மகளின் பெயரில் கேஸ் இணைப்பு வாங்கி இருந்தோம். இப்போது என் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அந்த இணைப்பை ...

வாடகை வீடு... A to Z கைடு! --- உங்களுக்கு உதவும் சட்டங்கள்,

வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாராட்டாமல் இருக்க சில விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது அவசியம்! புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிடம் போய் எதற்காக வீடு கட்டியிருக் கிறீர்கள்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Thursday - Nov 28, 2024 12:30:16 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,379

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item