விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் இணையதள முகவரி
விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் இணையதள முகவரி ஏதேனும் சொல்லுங்கள்?" "இதற்கு www.agriwatch.com என்ற இணையதளம் உதவுகிறது. இந்...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_3438.html
விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் இணையதள முகவரி ஏதேனும் சொல்லுங்கள்?"
"இதற்கு www.agriwatch.com என்ற இணையதளம் உதவுகிறது. இந்திய சந்தை முதல் உலக சந்தை வரை விற்பனையாகும் விளைபொருட்களைப் பற்றிய தகவல்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன. இதைத் தவிர விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளமுடியும்."
Post a Comment