கொத்தவரங்காய் பொரியல் --சமையல் குறிப்புகள்

கொத்தவரங்காய் பொரியல் - Cluster beans stir fry பச்சை காய் கறிகள் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது மிகவும் நல்ல , சர்க்கரை வியாதி, பீபி உள்ளவர...

கொத்தவரங்காய் பொரியல் - Cluster beans stir fry பச்சை காய் கறிகள் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது மிகவும் நல்ல , சர்க்கரை வியாதி, பீபி உள்ளவர்கள் இது போல் பொரியல் செய்து ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.. தேவையானவை கொத்தவரங்காய் - கால் கிலோ உப்பு - அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி தேங்காய் - கால் முறி ( 4 பத்தை) தாளிக்க எண்ணை - இரண்டு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி காஞ்சமிளகாய் (வர மிளகாய் ) - இரண்டு பூண்டு - இரண்டு பல் ( அல்லது) பெருங்காயம் கால் தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிது செய்முறை கொத்தவரங்காயை நன்கு கழுவி இரண்டுஓரங்களையும் அரிந்து விட்டு பொடியாக அரிந்து 5 நிமிடம் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து கொத்தவரங்காயை சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கி 5 நிமிடம் சிம்மில் வேக விடவும். கடைசியாக தேங்காய் பூ சேர்த்து கிளறி வதக்கி இரக்கவும். சுவையான கொத்தவரங்காய் பொரியல் ரெடி. இதை தக்காளி சேர்த்தும் செய்யலாம் , கூட்டு போலவும் செய்யலாம். டிப்ஸ்: சைவ குறிப்புகள் அதிலும் பொரியல் வகைகள் செய்வது ரொம்ப சுலபம். எனக்கு ரசம், பொரியல் , அப்பளம், இருந்தால் போதும். வாரத்தில் இரண்டு முறை இது போல் செய்து சாப்பிடுவோம். அதிலும் கொத்தவரங்காய் நலல் டயட் க்குக்கான பொரியல் தேங்காய் அதிகம் வேண்டாம் என்பவர்கள். இதில் நிறைய வெங்காயம் தக்க்காளி சேர்த்து வதக்கி செய்தால் ரொம்ப சூப்பராக இருக்கும். இதில் பருப்புசிலி செய்தாலும் பிரமாதமாக இருக்கும். மட்டனுடன் சேர்த்தும் சமைக்கலாம். கொத்தவரங்காய் பித்த்ம் என்று சொல்வார்கள் அதுக்கு தான் தண்ணீரில் கொத்திக்க வைத்து வடிப்பது.

Related

சமையல் குறிப்புகள்! பல வகை வெஜிடேரியன் பிரியாணிகள்

பொருள் : வெஜிடேரியன் பிரியாணி கிரீன்ஸ் அண் கிரெய்ன்ஸ் புலாவ் தேவையான பொருள்கள் : பாசுமதி அரிசி - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப், ப. மிளகாய் - 10, தக்காளி - 1 கப், கொத்துமல்லி, புதினா - 1...

சமையல் குறிப்புகள்! ஃபிஷ் ஃப்ரை

ஃபிஷ் ஃப்ரை தேவையான பொருட்கள் : மீன் - 6 துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் -¼ ஸ்பூன், எண்ணெய், உப்பு, ரஸ்க் தூள் - தேவைக்கேற்ப. செய்முறை: மீனை...

சமையல் குறிப்புகள்! நெத்திலி சீனி சம்பல்

தேவையான பொருட்கள் : தலை நீக்கிய காய்ந்த சிறிய நெத்திலி - 200 கிராம், பெரிய வெங்காயம் _ 2, மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் (நொறுக்கியது) - 2 டீஸ்பூன், டொமேட்டோ கெச்சப் - 4 டேபிள் ஸ்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 9:08:57 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,724

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item