முகம் அழகு பெற -- மருத்துவ டிப்ஸ்
ஹாய் தோழீஸ் உங்க முகம் வெண்மையும் பளபளப்பும் பெற இதோ உங்களுக்காக ஒரு குரிப்பு. ஆண்களும் யூஸ் பன்னலாம். கண்டிப்பாக நன்மை இருக்கும். 1,...

ஹாய் தோழீஸ் உங்க முகம் வெண்மையும் பளபளப்பும் பெற இதோ உங்களுக்காக ஒரு குரிப்பு.
ஆண்களும் யூஸ் பன்னலாம். கண்டிப்பாக நன்மை இருக்கும்.
1, கடலை மாவு - 1 டீஸ்பூன்
2, சந்தன பவுடர் - 1டீஸ்பூன்
3, பச்சை பயிற்று பவுடர் - 1டீஸ்பூன்
4,மஞ்சள் பவுடர் - 1டீஸ்பூன்
இவை அனைத்தையும் பாலில் குழைத்து முகம் மட்டும் அல்ல கை கால் கழுத்து எல்லா இடங்களிலும் தேய்த்து வந்தால் வெண்மையும் பளபளப்பும் கிடைக்கும். இது என் அனுபவம்.
நான் மேற்கூரின அனைத்தையும் ஒரு ஒரு கப் எடுத்து மிக்ஸ் செய்து வைத்து கொண்டுடால். நீங்க முகத்தில் போடும் போது தேவையான அளவு எடுத்து மிக்ஸ் செய்து போடலாம். நான் இப்படி தான் எல்லாத்தையும் ஒரு பெரிய டப்பாவில் போட்டு மிக்ஸ் செய்து வைத்து இருக்கேன். நீங்களும் முயன்று பாருங்கள். நன்மை கண்டிப்பாக இருக்கு.
Post a Comment