சிறு,பயிரு,லட்டு---சமையல் குறிப்புகள்
சிறு,பயிரு,லட்டு தேவையானவை பயத்தம் பருப்பு -300 கிராம் சர்க்கரை - 250 கிராம் நெய் - 100 கிராம் செய்முறை பருப்பை நன்கு நீக்கிச்சுத்தம் செ...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_2001.html
சிறு,பயிரு,லட்டு
தேவையானவை
பயத்தம் பருப்பு -300 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
நெய் - 100 கிராம்
செய்முறை
பருப்பை நன்கு நீக்கிச்சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் விடாமல் பயத்தம் பருப்பை போட்டு வறுத்து எடுக்கவும்.
வறுத்த பருப்பை மிக்சியில் போட்டு மாவாக அரைத்து கொள்ளவும். பின்னர் சர்க்கரையைப் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை நெய் விட்டு கிளரி அத்துடன் சர்க்கரை மாவைச் சேர்த்துக் கிளறி உருண்டை பிடிக்க வேண்டும் சத்தான லட்டு தயார்.
Post a Comment