நாட்டு மருந்துகள்-1--

நாட்டு மருந்துகள்-1 சுரசம் (Surasam), கஷாயம் (Kashayam) என்றெல்லாம் அறியப்படும் இந்த மூலிகை டிகாக்ஷனின் (herbal decoction) எப்படித் ...

நாட்டு மருந்துகள்-1

சுரசம் (Surasam), கஷாயம் (Kashayam) என்றெல்லாம் அறியப்படும் இந்த மூலிகை டிகாக்ஷனின் (herbal decoction) எப்படித் தயாரிப்பது? இதில் என்னென்ன வகைகள் உள்ளன? ஒரு மூலிகையையோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மூலிகைகளை இணைத்தோ, 1:6 (ஒரு பங்கு மூலிகைக்கு ஆறு பங்கு தண்ணீர்) என்றளவு தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறு பங்கு தண்ணீர் இரண்டு பங்காகச் சுருங்கி வரும்போது வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் மூலிகையின் தன்மைக்கேற்ப நோயின் தீவிரம் குறைகிறது. மிக முக்கியமாக இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. சுரசம் / கஷாயம் தயாரிக்க பயன்படும் சில நாட்டு மருந்துகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஹிந்தியிலும் தொகுத்துள்ளேன்.
EnglishTransliterated HindiTransliterated TamilTamil
Aconite Vachnag Nabhi நாபி
Almond Badam Badam Kottai, Badam Paruppuபாதாம் கொட்டை, பாதாம் பருப்பு
Aloe Vera, AloeKuar GandhalSotthukkathazhai, kumariசோத்துக் கத்தாழை, குமாரி
AlumPhitkariPadikaramபடிகாரம், சீனாக்காரம், படிக்காரம்
Amaranth Seeds, Amaranth, Pigweed, Amaranth leavesChaulli, Chowlii, Chauli, Chavleri Dana, Chauli, Chavleri, Chaulai, Chavlerr, Chowli, Chowlai, Ramdana, Rajgeera, Solai, Chaulli, Chowlii, Chavleri Sag Mulai Keeraiமுளைகீரை, முளைகீரை விதை
Anant Mool Anant Mool Periya elamபெரிய ஏலம்
Andropagon Khus Vettiver, Vilamichhamverவிலாமிச்சம் வேர், வெட்டிவேர்
Andrpagun muricatus Sugandh Karatnval கரத்னவல்
Aniseed, Sennel seed. FennelSaunf, Badiyan, Badi Saunf, SounfSombuசோம்பு
ApricotKhumani, Khoobani, Jardalu, qubani, Jaldaru Apricot, Badham Pazam ஆப்ரீகாட், பாதாம் பழம்
Arrowroot, Arrow Root Paniphal, Tikora, Thavakir Arrowroot, Aroti mavu ஆரோரூட்
Asafoetida, Dikamalligum (or) Deekamall Hing, Chimba / Heeng Perungayamபெருங்காயம்
AsparagusShatwar, Sootmooli, Halyan, MusliKilavariகிலவரீ
Asparagus recemosus Shathavari Shathavari சதாவரி
Babreng Valvading Valvilangam babu வால்விளங்கம் பாபு
Basil, Basil leavesTulsi, Barbar, Tusli Ke PatteTirunirrippachai, Tiviragandam or Tulasiதிருநீரிப்பச்சை, திவிரகந்தம், துளசி, துளசி இலை
Bay LeafTez Patta, Tej, Tej Patta Brinchi Ilai, Punnai Ilai, Ilavanga Patriபிரிஞ்சி இலை, புன்னை இலை, இலவங்க பத்திரி
Berberiasaristata Daroohaldi Mara Manjal மர மஞ்சள்
Betel leaves, piperPaanVettrilaiவெற்றிலை
Bijour gollstone Gorochan Gorochanam கோரோசனம்
Black Cumin Seeds, Black Caraway SeedsShajeer, Shahi Jeera, Shahjeera, Kala JeeraKarun Jeeragamகருஞ் ஜீரகம்
Black Hellebore Kutki Kaduku rohini கடுகு ரோகினி
Black Pepper Kali Mirch Milaguமிளகு
Black RaisinsKalidhraksh, Kali Dharaksh Karuppu Thiratchai, Karupu Drakshai கருப்பு திராட்சை, கருப்பு திராக்ஷை
Black Salt, Rock Salt Kala Namak Karuppu Uppu, Indhuppuகருப்பு உப்பு, இந்துப்பு
Black stone flowerJeevantiKalpasi கல்பாசி
Brown Cardamom, Black CardamomElaichi (Moti), Ilaichi, Badi ElaichiYelakkai (periyadhu)ஏலக்காய் (பெரியது)
Brown Sugar, black molasses, black jaggeryKaali Gud, Kaali gurKarupattii, Panam-Karkanduகருப்பட்டி, பனம்-கற்கண்டு
Bushy gardevia Mainpal Madukkarai மதுக்கரை
Carom Seeds, Thyme, Oregano, Thymol SeedAjwain Omamஓமம்
Cashew Nut Kaju Mundhiri, Mundhiri Paruppu, Mundiriமுந்திரி , முந்திரி பருப்பு
Castor Sugar (powdered cane sugar or shakkar), Icing SugarPithi Shakkar, Pisi Cheeni, Pisi hui chiniChuckerai, Ceeni Mavooசுக்கரை, சீனி மாவு
Catechu, cachou, cutch, cashoo, Japan earth, White cutch, gambier, gambeer, gambirMalay, Katha, KaththaKaada kācu, kācukkaṭṭi, Katthakambuகாடாகாச்சு, காச்சுகட்டி, கத்தகாம்பு
Cedrus Deodara(Pine Sadipodar) Devadar Devadar Kattal தேவதாரு கட்டல்
ChestnutChota AkhrotChinna Akrootசின்ன அக்ரூட்
China RootChopchiniFarapghi, Parangichekkai-Parinkipatteபரங்கி, பரங்கி சக்கை, பரங்கி பட்டை
Chinnoti Red angaravallari, gunjadimaduramஅதிமதுரம் சிகப்பு
Chinnoti White angaravallari, gunjadimaduramஅதிமதுரம் வெள்ளை
Chireta Chiraytha Nilavembu நிலவேம்பு
Cinnamon, CassiaDalchini, Dal ChiniPattai, Ilavangappattaiபட்டை, இலவங்கப்பட்டை
Cinnamonum tamala Tejpata Brinchi Ilai, Punnai Ilai, Ilavanga Patriபிரிஞ்சி இலை, புன்னை இலை, இலவங்க பத்திரி
Citric AcidNimbu Ka Tejab, Nimboor Sat, Nimboo ka Sat, Nimboo satCitric Amilamசிட்ரிக் அமிலம்
Clero-deudronserratum Bharegi Bukkarathi keeral புக்கரதி கீறல்
CloveLavang, LaungLavangam, Kirambu, Krambuஇலவங்கம், கிராம்பு
Coleus Roots PatharchurNannari Verநன்னாரி வேர்
Common cress Halo Thukkamalanki துக்கமளங்கி
Costusroot Koshta Goshtam கோஷ்டம்
Cotton seeds, CottonseedDhanti, KapasParuththi vidhai, ilavu, ilavamபருத்தி விதை, இலவு, இலவம்
Country gooseberry, Shatterstone, Phyllanthus NiruriBhumiamla, Bhumi-Amla, Bhumi Amla, Boomi Aamla, Bhoomi AmlaKeela nelliகீழா நெல்லி
Creya arboria Kaffal, kumbhi, katabhiPaparavudam பாபரவுடம்
Cubebs Chanak bala Valmilagu வால்மிளகு
Cucumber seeds Keerabeej Durboos vldhal தர்பூஸ் விதை
Currants Kishmish, Kala DrakshKayndha Thiratchaiகாய்ந்த திராட்சை
Curry Leaves Kari Patta, Curry patta, Meetha Neem Ka Patte, Kadi PattaKaruVEppilaiகருவேப்பிலை
Cyperusrotondous / Nut grass, coco grass, nutgrass, common nutsedge, purple nutsedgeNagaramotha, bara-nagar-motha, korehi-jhar, motha, mutha, nagarmotha, khal, motho, doongla, doongia, mothi, moth, motheekora, korai, korai kilangu, muthakasu, pathalamulam, muttakkacu, korai-k-kilanku, koraikkilanku, korai-kizanghu, tunga-gaddai, korai kizhangu, koraikkizhangu, tiratkorai, accam, araikkali, araikkalippul, avittam, ayali, ayil, ayirpul, campankorai 2, cankam 2, catatatikam, celakam, celam, celatam, celekam, cevakam 2, cevvetakam, erumainkkuppul, eruvai 2, eruvaippul, kaivarttam, kancukam 2, kankeyam, karkkoli 2, karkoli 3, karkoli@, karkolippul, karuvukatitam, karuvukatitappul, kerukam, kolavunavu, kontankilanku, koraippul, koraippurkilanku, korankilanku, korutan, kotakilanku, kotani, kotanikkilanku, kulamaccam, kunram 2, kupaiyatitam, kupaiyatitappul, kuruvintakan, kuruvintakkilanku, kutiraivavikam, kutiraivavikappul, masta, paiyam, panritonripputu, panritontuputu, panrittonri, panrittonti, panrittontipputu, perunkolikam, perunkolitam, talaikkorai, tattaikkoraikkilanku, tiraiyappul, tirkkakantam, tulam, tulam 2, tunkamuttu#, tunkamuttukkilanku, tunkumustu, muttati 2, nanal, netila, vicciral#, vicciram, viccirappul, visakkani, ural, vacanaippulkilanku, vacciracalakkilanku, vacciracalam, vacciracelatam, vaccirakentam, vacciratilatam, varakiகோர, கோரை, கோரை கிழங்கு, முதகசு, பதலமுலம், முட்டக்கசு, கோரைக் கிழங்கு, கோரைக்கிழங்கு, துங்க கட்டை,திரட்கோரை, அக்கம், அரைக்கலி, அறைக்களிப்புல், அவிட்டம், அயலி, அயில், ஆயிர்புல், கம்பன்கோரை, சங்கம், சடடடிகம், செலகம், செலம், செலதம், செலேகம், சேவகம், செவ்வேடகம், எருமைங்குப்புல், எருவை , எருவைப்புல், கைவரட்டம், கஞ்சுகம், காங்கேயம், கர்க்கோழி, கர்கோலி, கர்கொளிப்புல், கருவுகடிடம், கருவுகடிடப்புள், கேருகம், கொளவுணவு, கொண்டன்கிளங்கு, கோரைப்புல், கோரைப்பபுற்கிழங்கு, கொருடன், கொடகிழங்கு, கோடணி , கோடணிக்கிழங்கு , குலமச்சம், குன்றம், குப்பையாடிடம், குப்பையாடிடப்புல், குருவிண்டகன், kuruvintakkilanku, kutiraivavikam, kutiraivavikappul, masta, paiyam, panritonripputu, panritontuputu, panrittonri, panrittonti, panrittontipputu, perunkolikam, perunkolitam, talaikkorai, tattaikkoraikkilanku, tiraiyappul, tirkkakantam, tulam, tulam 2, tunkamuttu#, tunkamuttukkilanku, tunkumustu, muttati 2, nanal, netila, vicciral#, vicciram, viccirappul, visakkani, ural, vacanaippulkilanku, vacciracalakkilanku, vacciracalam, vacciracelatam, vaccirakentam, vacciratilatam, varaki
Dates (Dried) Chhuara, KhajoorPeritcham Pazhamபேரிச்சம் பழம்
Dry gingerSonthChukkuசுக்கு
Dry Gooseberry Awala Nellikkai நெல்லிக்காய்
Dry plumsAlubhukhara Alu pakadaஅளுபகடா
Eaglewood Agar Ahilikattai அஹிலிகட்டை
Eclipta, False daisy, Swamp daisy, White ecliptaBhringraj, Bhringaraj, Gunta kalagara, Karisha langanni, Kesharaji, Bhringraj (maka)Kaikeshi, Karishilanganni, Kaiyanthagaraiகைகேசி, கரிசிலாங்கண்ணி, கையாந்தகரை
Edible camphorKapoor or kapurPachai Kalpooramபச்சை கல்பூரம்
Eloopa tree Mahuaa Kattu iluppi காட்டு இலுப்பி
Esculentflacourtia Bavachi Thippa thogai திப்ப தோகை
FigsAmjeer, Anjur, Anjir Athi Pazham, Athipalam அத்திப் பழம், அத்திப்பழம், அத்தி பழம்
Filbertnut, Filbert Nut, Hazelnuts, Manila nutChalguzamanila kottai / manilapayaruமணிலாக்கொட்டை / மணிலாப்பயறு
Flax hemp Patshana Janapanar, sanalசணல்
Folio malapathy, Cinnamonum tamalaTejpata Lavangapaththiriலவங்கபத்திரி
GalangalKulinjanChitharatham, Chittharatham , Chiththaraththaiசித்தரதம், சித்தரத்தை
GallnutMayafalMasikkaiமாசிக்காய்
Gamboge thistle, Argemone mexicana. Jamaica yellow thistle, Mexican Poppy, Prickly Poppy, Yellow mexican poppySathyanaci, Satyanashi, Satyanasi, Bharbhand, Farangidhatura, Ujarkanta, Kutaila, Shial kanta, Brahmadandi, Kandiari, Katsi, Satyanasa, Hemashikha, Hemadugdha, Hemavati, KanchaniBiramnia thanddu Vidm, Bremadandu, Kurukkam, Brahmadandiபிரமணிய தண்டு விடம், பிரமதண்டு, குருக்கம், பிராமதண்டி
Garlic Lasan, Lahsun Poonduபூண்டு
GelatinSaresGelatinஜெலேடின்
Ghisaliatomentoza, Fire flame bushDhai Phool, Dhai-phulThathu kilangu தட்டு கிழங்கு
Ginger Adrak, Sonth, Soonth, AdhrakIngiஇஞ்சி
Ginger (dry)Saunth, SonthSukku, Chukkuசுக்கு
SWEET FLAG, flagroot, sweet cane, sweet grass, sweetroot, sweet rush, ACORUS CALAMUS,Godavach, Bach, Ghorbach, Safed bachVashambu, pullai-valathiவசம்பு, புள்ளை-வளத்தி. பிள்ளை வளப்பான்
Large Caltrops, Pedalium murex Gokhru Big Yanai nerunjilயானை நெருஞ்சில்
Small Caltrops, Tribulus terrestrisGokhru Chotta Palleru-mullu ,Neranjalபல்லேறு-முள்ளு, நெரஞ்சல்
Green Cardamom Elaichi (Chhoti), Chhoti IlaichiPacchai Yelakkai (Chinnadhu), elakkai chinnathuபச்சை ஏலக்காய் (சின்னது)
Gulancha Geeloy Sinthila kothi சிந்தில கொதி
Gum benzion Loban Sambrani சாம்பிராணி
Gum Copal Sandarack (or) Gummy gardimea Chandras Pinal maru, Chandrasagamபினால் மறு, சந்த்ரசகம்

Related

நாட்டு மருந்துகளின் பெயர்கள் 4217218475666268455

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item