கடலைபருப்பு சட்னி--சட்னிகள்
கடலைபருப்பு சட்னி பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 கடலைபருப்பு - இரண்டு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 உப்பு - தேவையான அளவு தாள...

- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- கடலைபருப்பு - இரண்டு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 4
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க:
- எண்ணெய் - ஒரு ஸ்பூன்
- கடுகு - அரை தேக்கரண்டி
- கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
- வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய் கடுகு தாளித்து வெடித்ததும் கடலைபருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்
- ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அதை ஆறவைத்து மிக்ஸ்யில் நைசாக அரக்கவும்.
- அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பொடியாக நறுக்கிய கருவேப்பில்லை தூவவும்..
- இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான கடலைபருப்பு சட்னி ரெடி
Post a Comment