பொடுகு பிரச்சனை -- மருத்துவ டிப்ஸ்
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த பேஸ்ட்டை தலையில் பூசி ஊறவைத்து குளித்து வரலாம். எலுமிச்சை ஜுஸ்ஸுடன் தேங்கெண்ணெயை கலந்து தலையில் பூசி குறைந்தது அ...

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த பேஸ்ட்டை தலையில் பூசி ஊறவைத்து குளித்து வரலாம்.
எலுமிச்சை ஜுஸ்ஸுடன் தேங்கெண்ணெயை கலந்து தலையில் பூசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைத்து குளிக்கலாம்.
வேப்பெண்ணெயை இலெசாக சூடுபடுத்தி அதை தலையில் பூசி ஊறவைத்த பிறகு ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
வேப்ப இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆரவைத்து அந்த நீரை தலை குளிக்க பயன்படுத்தலாம்.
தயிரில் குருமிளகை பொடித்து அதில் கலந்து தலையில் பூசிவிட்டு நன்கு ஊறீய பின்பு குளிக்கலாம்.
Post a Comment